“Tamil: குளவி புழுவைத் தன் நிறம் ஆக்குவதுபோல.” English Translation: Like a wasp changing worms to its own colour., — Tamil Related Mantras “Tamil: உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல.” English Translation: Like putting rice-milk in the palm and licking the back of the hand., “Tamil: “அடிவானம் கறுத்தால், ஆண்டை வீடு வறுக்கும்.”“,”English Translation: If the horizon becomes black, the household of the farmer will begin to parch.”, “Tamil: வைசூரி வந்தவர்கள் அம்மா என்று கூப்பிட வேண்டும்.” English Translation: Those who are attacked with small-pox must call it the goddess.,