“Tamil: கூகை விழித்தாற்போல விழிக்கிறான்.” English Translation: He stares like an owl., — Tamil Related Mantras “Tamil: அன்று தின்ற ஊண் ஆறு மாசத்துப் பசியை அறுக்கும்.” English Translation: The food which was then eaten will keep one free from hunger for six months., “Tamil: பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும்.” “English Translation: May you bear sixteen children, and live very prosperously.”, “Tamil: அன்புடையானைக் கொடுத்து அலையச்சே அசல் வீட்டுக்காரன் வந்து அழைத்த கதை.” English Translation: The story of a neighbour who invited a woman in distress at the loss of her husband.,