“Tamil: கூடம் இடித்தால் மாடம்.” “English Translation: If the party-wall be broken down, one room only will remain.”, — Tamil Related Mantras “Tamil: பாம்பும் நோவாமற் பாம்பு அடித்த கோலும் நோவாமல் இருக்கவேண்டும்.” “English Translation: So strike that neither the snake, nor the staff with which you strike, shall be hurt or injured.”, “Tamil: வழி வழியாய்ப் போகும்போது விதி விதியாய் வருகிறது.” “English Translation: As each goes on his way, destiny accompanies him.”, “Tamil: உறுதியான காரியம் ஒருபோதும் கெடாது.” English Translation: An affair firmly settled will never fail.,