“Tamil: கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை.” English Translation: A village doomed to ruin profits not by repeated precaution., — Tamil Related Mantras “Tamil: தண்டிற் போனால் இரட்டிப்புச் சம்பளம்.” English Translation: Double remuneration to those who go into the army., “Tamil: புல்லும் பூமியும் உள்ளமட்டும்” English Translation: As long as vegetation and the earth exist., “Tamil: எச்சிற்கையால் காக்கை ஓட்டமாட்டான்.” English Translation: He will not scare away a crow with an unwashen hand.,