“Tamil: கேடு காலத்துக்கு ஓடு கப்பறை.” English Translation: A bad time is followed by an alms-dish., — Tamil Related Mantras “Tamil: “உருவத்தை அல்ல குணத்தைப்பார், பணத்தையல்ல சனத்தைப்பார்.”“,”English Translation: Look to the temper, not beauty, to the connections not at money, when choosing a wife.”, “Tamil: “மினுக்கு உள்ள அம்பு துன்பம் செய்யும். அதுபோல, அந்தம் உள்ளவர்களும் துன்பத்தைத் தருவார்கள்.”“,”English Translation: A shining arrow will occasion pain, in like manner, those who are handsome in person may produce pain.”, “Tamil: குங்குமம் சுமந்த கழுதை பரிமளம் அறியுமா?” English Translation: Can the ass which carried the kungumam-a fragrant resin-appreciate scents?,