“Tamil: கேடு கெட்ட நாயே வீடு விட்டுப் போவேன்.” English Translation: You worthless dog quit my house., — Tamil Related Mantras “Tamil: கொடும் பாவி ஆனாலும் கொண்ட மாமியார் வேண்டும்.” “English Translation: However cruel a mother-in-law may be, she is nevertheless desirable.”, “Tamil: வெறு நாய் சந்தைக்குப் போனால் வெள்ளிக்கோலால் அடிபட்டு வரும்.” “English Translation: A dog which goes alone to the market, will be beaten with the steelyard.”, “Tamil: காற்றைப் பிடித்துக் கரகத்தில் அடைக்கலாமா?” English Translation: Can one seize the wind and confine it in a small vessel?,