“Tamil: கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.” English Translation: But half of what one hears is true., — Tamil Related Mantras “Tamil: வெட்கத்தால் ஒல்காதவள் குலஸ்திரிக்குப் போகாது.” “English Translation: She who is not restrained by modesty, is not a woman of superior birth.”, “Tamil: தின்று உமிழ்ந்த தம்பலத்தைத் தின்ன நினைப்பார்களா?” English Translation: Does any one desire to chew his betel over again?, “Tamil: “அரன் அருள் அற்றால், அனைவரும் அற்றார்.”“,”English Translation: Should the favour of God fail, every one will come to nought.”,