“Tamil: கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி.” English Translation: Learning is better than riches., — Tamil Related Mantras “Tamil: ஓதுவன் எல்லாம் உழுவான் தலைக்கடையில்.” English Translation: All poets may be found at the entrance of the ploughman’s house., “Tamil: கம்பப் பிச்சையோ கடைப் பிச்சையோ?” English Translation: Are not alms obtained by pole-dancing the lowest species of alms?, “Tamil: ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானைபிடித்தவள் பாக்கியம்.” “English Translation: Comfort depends on her who has charge of the cooking pots, not on the ploughman.”,