“Tamil: கையில் அரிசியும் கமண்டலத்தில் தண்ணீரும்.” English Translation: Rice in the hand and water in the pot., — Tamil Related Mantras “Tamil: காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.” English Translation: Moonlight in the jungle and rain in the plains., “Tamil: இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுப்பான்.” English Translation: He who cut off the leaves to-day may possibly cut off the bunch to-morrow., “Tamil: காணக் கிடைத்தது கார்த்திகைப் பிறைபோல.” English Translation: That which was seen was like the new moon of November.,