“Tamil: “கொடுக்கிறான் பழனியாண்டி, தின்கிறான் சுப்பனாண்டி.”“,English Translation: Palaniándi gives and Subbanándi eats., — Tamil Related Mantras “Tamil: “புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நெருப்பு எடுத்துவா, உனக்குப் பின்னாலே இருக்கிறது செருப்பு அடி.”“,”English Translation: O bride, O bride bring some fire, what awaits you is slippering.”, “Tamil: “தாய் ஒரு பாக்கு, தான் கமுகந்தோப்பு என்கிறாள்.”“,”English Translation: She says that her mother is only a nut, while she herself is a grove of arica-nut trees.”, “Tamil: விருந்தும் மருந்தும் மூன்று பொழுது.” English Translation: Hospitality and medicine must be confined to three days.,