“Tamil: கொடுமை அற்றவன் கடுமை அற்றவன்.” English Translation: The kind-hearted is yielding., — Tamil Related Mantras “Tamil: உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.” “English Translation: If a crab gets fat, it will not stay in its hole.”, “Tamil: “ஏடா கூடாக்காறனுக்கு வழி எங்கே என்றால், போகிறவன் தலை மேலாம்.”“,”English Translation: If it be asked where is the way for the stubborn, it is replied, on the head of the way faring man.”, “Tamil: கண்ணாலே சீவன் கடகடவென்று போனாலும் வண்ணானுக்கு மழை நஞ்சு.” “English Translation: Though the life of the washerman is forced through his eyes by reason of drought, rain to him would be poison.”,