“Tamil: கொல்லைக் காட்டில் நரியைக் குடி வைத்துக்கொண்டதுபோல்.” English Translation: Like encouraging jackals in a field., — Tamil Related Mantras “Tamil: ஆனைக்கும் புலிக்கும் நெருப்பைக் கண்டால் பயம்.” English Translation: The elephant and tiger are afraid of fire., “Tamil: விறகு கோணலானாலும் நெருப்புப் பற்றாதா?” “English Translation: Will firewood not ignite, because crooked?”, “Tamil: நெருப்பிலே புழுப் பற்றுமா?” English Translation: Will worms breed in fire?,