“Tamil: கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினதுபோல.” English Translation: Like a wild jackal showing his teeth., — Tamil Related Mantras “Tamil: ஆயக்காரன் அஞ்சு பணம் கேட்பான் அதாவெட்டுக்காரன் ஐம்பது பணம் கேட்பான்.” English Translation: The under-hand extortioner demands fifty fanams whilst the custom officer demands five., “Tamil: ஆட்டுக்கு வால் அளவறுத்து வைத்திருக்கிறது.” English Translation: The tail of the sheep is proportioned to its size., “Tamil: புத்தி ஈனர்கள் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்வார்கள்.” “English Translation: When the foolish go to wash, they will daub themselves with mud.”,