“Tamil: கொள்வாரும் இல்லைக் கொடுப்பாரும் இல்லை.” English Translation: There are neither buyers nor sellers., — Tamil Related Mantras “Tamil: சான்றோர் இல்லாச் சபை குறவர் சேரி.” English Translation: A community without learned men is a hamlet of mountaineers., “Tamil: குதிரை பிடிக்கச் சம்மட்டி அடிக்க கூப்பிட்டக் குரலுக்கு ஏனென்ன.” “English Translation: You will attend to my horse, ply the sledge hammer and answer my calls.”, “Tamil: சொல்வார் சொன்னாலும் கேட்பாருக்கு மதி இல்லையா?” “English Translation: No matter what others say, have not those who hear, sense to judge for themselves?”,