“Tamil: கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.” English Translation: He who is thin is a mere straw to him who is fat., — Tamil Related Mantras “Tamil: செய்வினை திருந்தச் செய்.” “English Translation: Do well, what you have to do.”, “Tamil: ஈர் உருவப் பேன் அகப்படுமா?” English Translation: Will lice be obtained when drawing nits between the finger and the thumb., “Tamil: “கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லைக் காலும் இல்லை, குறவருக்கு நெறியும் இல்லை முறையும் இல்லை.”“,”English Translation: The kolukkattai has neither head nor foot, foresters are neither virtuous nor mannerly.”,