“Tamil: கோடி சீமானும் கோவண ஆண்டியும் சரியா?” English Translation: Are the wealthy and mendicants on a par?, — Tamil Related Mantras “Tamil: நெருப்பு ஆறும் மயிர்ப் பாலமும்.” “English Translation: A river of fire, and a bridge of hair.”, “Tamil: ஆனை தன்னைக் கட்டச் சங்கிலியைத் தானே கொடுத்ததுபோல.” “English Translation: As an elephant gives the chain to tether himself.Said of one who, whether consciously or not, supplies means to his own disadvantage.”, “Tamil: பன்னக்காரன் பெண்டில் பணியக் கிடந்து செத்தாளாம்.” English Translation: It is said that the wife of a mat-maker died on the bare ground.,