“Tamil: கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.” “English Translation: Where there is anger, there may be excellent qualities.”, — Tamil Related Mantras “Tamil: ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தெய்வம்.” English Translation: The bricks of Aiyanar’s temple are so many gods., “Tamil: மொட்டைச்சிக்குத் தகுந்த மூக்கறையன்.” “English Translation: A noseless man, fit for a bald woman.”, “Tamil: “உண்டால் தீரும் பசி, கண்டால் தீருமா?”“,”English Translation: Hunger is appeased by eating, will it be so by looking at food?”,