“Tamil: கோயிற் பூனை தேவருக்கு அஞ்சுமா?” English Translation: Will the temple cat reverence the deity?, — Tamil Related Mantras “Tamil: எறும்பின் கண்ணுக்கு எருமை மூத்திரம் ஏகப்பெருவெள்ளம்.” English Translation: The urine of the buffalo is as a perfect deluge in the eye of an ant., “Tamil: நல்ல நினைவை அனுசரித்தலே கெட்ட நினைவை நீக்கல்.” “English Translation: Entertaining good thoughts, is in fact leaving evil thoughts.”, “Tamil: இரும்பு செம்பானால் துரும்பும் தூணாம்.” “English Translation: If iron becomes copper, a straw may become a pillar.One impossibility is as like as another.”,