“Tamil: கோழிக்குஞ்சுக்குப் பால் கொடுத்ததுபோல.” English Translation: As one fed a chicken with milk., — Tamil Related Mantras “Tamil: இடுகிற தெய்வம் எங்கும் இடும்.” English Translation: A liberal deity will give every-where., “Tamil: சாகிறதுபோல் இருந்து வியாதி தீருகிறதும் உண்டு.” English Translation: They who were apparently dying have recovered., “Tamil: உயிரோடு திரும்பிப் பாராதவர் செத்தால் முத்தம் கொடுப்பாரா?” English Translation: Will he who would not turn to look at me when alive kiss me when dead?,