“Tamil: கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா?” English Translation: Is a club needed to kill a fowl?, — Tamil Related Mantras “Tamil: தொட்டிவிற் பிள்ளைக்கு நடக்கிற பிள்ளை நமன்.” “English Translation: A child that can walk, is as Yama to a child in the cradle.”, “Tamil: இறக்கும் காலம் வராமல் பிறக்குமா ஈசலுக்குச் சிறகு?” English Translation: Will white-ants take wing except on the approach of death?, “Tamil: காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது.” English Translation: Dreams of bliss and premature wisdom are not lasting.,