“Tamil: கௌவையதில்லான் திவ்விய சொல்லான்.” English Translation: He who has no concern will not say any thing favourable., — Tamil Related Mantras “Tamil: வேதம் கேட்டவரை வேதம் கேட்டவர் என்பான் ஏன்?” “English Translation: Why call those Védiar, who have heard the Vedas?”, “Tamil: விசும்பிற் றுளி வீழினல்லால் பசும்புற் றலை காண்பது அரிது.” “English Translation: If the sky withholds rain, not a blade of grass can be seen.”, “Tamil: விரதத்திலும் பெரிதோ ஒரு சந்தி?” English Translation: Is fasting more meritorious than penance?,