“Tamil: சத்தியமே வெல்லும் அசத்தியமே கொல்லும்.” “English Translation: Truth prevails, falsehood kills.”, — Tamil Related Mantras “Tamil: கல உமி தின்றால் ஒரு அரிசி தட்டாதா?” English Translation: If a kalam of chaff be eaten may hot a grain of rice turn up?, “Tamil: எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.” “English Translation: Where there is a rat, there will also be a snake.”, “Tamil: வைக்கத் தெரியாமல் வைக்கோற்போரிலே வைத்தானாம்.” English Translation: It is said that he unwittingly placed it in a stack of straw.,