“Tamil: சபைக்கோழை ஆகாது.” English Translation: Timidity before an assembly is bad., — Tamil Related Mantras “Tamil: கொடுக்கிறதையும் கொடுத்துக் குஷ்டரோகி காலில் விழுவானேன்?” English Translation: Whilst bestowing gifts why fall prostrate at the feet of a leper?, “Tamil: கொக்குக்குத் தெரியுமா கோழிக்குஞ்சைக் கொண்டுபோக?” English Translation: Does the crane know how to carry away a chicken?, “Tamil: நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.” English Translation: The tongue produces good and evil.,