“Tamil: சமர்த்திலே குண்டு பாயுமா?” English Translation: Do cannon balls fly with intelligent force?, — Tamil Related Mantras “Tamil: “ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு, ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும்.”“,”English Translation: Solitude is preferable to disagreeable society, an unpleasant expression may be felt as a reproach.”, “Tamil: வாய்த் தவிடும் போய் அடுப்பு நெருப்பும் போனதுபோல.” “English Translation: Like losing bran from the mouth, and fire from the hearth.”, “Tamil: ஒரு மரத்துக் கொம்பு ஒரு மரத்தில் ஒட்டாது.” English Translation: The branch of one tree will not stick to another.,