“Tamil: சமர்த்துக்குச் சனியன்.” “English Translation: In power, equal to Saturn.”, — Tamil Related Mantras “Tamil: வழியிலே கண்ட குதிரைக்கு வைக்கோற் பழுதை கடிவாளம்.” English Translation: A straw rope is the bridle for a stray horse., “Tamil: கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு.” English Translation: One fourth supply of kanji for the stomach is better than debt., “Tamil: ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை இல்லாவிட்டால் அண்ணனுக்கும் சரி தம்பிக்கும் சரி.” “English Translation: If the rains of October and November fail, the elder and younger brother will be on a par.”,