“Tamil: சருக்கரையும் மணலும் சரியா?” English Translation: Are sugar and sand alike?, — Tamil Related Mantras “Tamil: திரு வாசல் ஆண்டியும் ஒருவேளைக்கு உதவுவான்.” English Translation: Even a religious mendicant at the temple gate will be of some use at times., “Tamil: விளக்கை வைத்துக்கொண்டு நெருப்புக்கு அலைகிறதுபோல.” “English Translation: Like wandering abroad for fire, while there is a lighted lamp in the house.”, “Tamil: காதும் காதும் வைத்தாற்போல் இருக்கவேண்டும்.” “English Translation: It should be as if an ear, and an ear, were brought in contact.”,