“Tamil: சருக்கரையும் மாவும் சரியா?” English Translation: Are sugar and flour alike?, — Tamil Related Mantras “Tamil: துறவறம் இல்லறம் மனதிலே.” English Translation: Ascetic and domestic virtues originate in the heart., “Tamil: “எள்ளுக்கு ஏழு உழவு உழுகிறவேளை, வெள்ளாளா கொள்ளுக்கு ஓர் உழவு உழுது பயிர்செய்.”“,”English Translation: O, Vellala who ploughest seven times to sow rape-seed, plough once for horse-gram and thus cultivate the ground.”, “Tamil: பிண்டத்துக்குக் கிடையாதது தெண்டத்துக்கு அகப்படும்” “English Translation: That which cannot be obtained for sustenance, will be found to pay a fine.”,