“Tamil: சல்லிய சாரத்தியம் செய்யாதே.” English Translation: Drive not the coach by magic., — Tamil Related Mantras “Tamil: “ஆவல்மாத்திரம் இருந்தால் என்ன, அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்?.”“,”English Translation: What avails mere desire, he will live, will he not, if he swallows rice?”, “Tamil: தான் போகிற காரியத்துக்கு ஆட்போனால் ஒரு சொட்டு.” English Translation: Faults will happen if another be deputed to do one’s business., “Tamil: கட்டி அடித்தால் என்ன விட்டு அடித்தால் என்ன?” English Translation: It makes no difference whether you flog one bound or unbound.,