“Tamil: சாகிற நாய் வீரத்தைக் காட்டினாற்போல.” English Translation: As a dying dog showed courage., — Tamil Related Mantras “Tamil: ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.” English Translation: The unlettered have neither good sense nor virtue., “Tamil: மா உண்டானால் பணிகாரம் சுடலாம்.” “English Translation: If there be flour, cakes may be baked.”, “Tamil: சந்துருக்களையும் சித்தமாய் நேசி.” English Translation: Love even your enemies heartily.,