“Tamil: சாக்கும் போக்கும் ஏற்காது ஐயன் முன்.” English Translation: Excuses are of no avail before God., — Tamil Related Mantras “Tamil: கலியாண வீட்டில் பந்தற்காலைக் கட்டி அழுகிறவள் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா?” English Translation: Will the woman who wept as she clung to the post of a marriage pandal at be silent when she attends a funeral?, “Tamil: எழுதிய விதி அழுதால் தீருமா?” English Translation: Will destiny be averted by weeping?, “Tamil: பாதிச் சுரைக்காய் கறிக்கும் பாதிச் சுரைக்காய் விதைக்குமா?” “English Translation: Can you take half a churaikáy for curry, and use the other half as seed?”,