“Tamil: சாட்டு இல்லாமற் சாவு இல்லை.” English Translation: No death occurs without an ostensible cause., — Tamil Related Mantras “Tamil: “சித்திரை மாதத்திற் பிறந்த சீர் கேடனும் இல்லை, ஐப்பசி மாதத்திற் பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.”“,”English Translation: None born in Chittirai-April-is unfortunate, none born in Aipasi-October-is fortunate.”, “Tamil: “ஓ கொடுப்பானுக்கு வாழ்க்கைப் பட்டு ஓட்டம் ஒழிய, நடை இல்லை.”“,”English Translation: Having become the wife of the wretch, I am compelled to run instead of walking.”, “Tamil: இராசா மகள் ஆனாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான்” “English Translation: Though a princess, she is the wife of the man who has taken her in marriage.”,