“Tamil: சாணுக்குச் சாண் வித்தியாசம்.” English Translation: It differs at every span-length., — Tamil Related Mantras “Tamil: உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடலாமா?” “English Translation: You may cover the mouth of a rice-pot, but can you cover the mouth of the country?”, “Tamil: “திருப்பதியில் மொட்டை அடித்ததும் பற்றதா, ஶ்ரீரங்கத்தில் சிரிப்பாய்ச் சிரித்ததும் பற்றாதா ?”“,English Translation: Is it not enough to have been shaven bald at Tirupati and disgraced at Shrírangam?, “Tamil: அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்.” English Translation: What can his teacher do if he ruin himself?,