“Tamil: சாணோ வயிறு சரீரம் எல்லாம் வயிறோ?” “English Translation: Is your stomach a span-long, or are you all stomach?”, — Tamil Related Mantras “Tamil: எட்டியுடனே சேர்ந்த இலவும் தீப்படும்.” “English Translation: Even the silk-cotton tree growing by the etti, will also be consumed by fire.Evil association brings destruction.”, “Tamil: ஆடுங்காலம் தலைகீழாய் விழுந்தாலும் கூடும் புசிப்புத்தான் கூடும்.” “English Translation: Though he may fall headlong when dancing, he will not thereby meet with greater success.”, “Tamil: உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலைப்படாதா?” “English Translation: If the ox be fit for the plough, will it not fetch a price in its own village?”,