“Tamil: சாண் சடைக்கு முழக் கயிறா?” “English Translation: What, a cubit of string for a span of matted hair?”, — Tamil Related Mantras “Tamil: “வேலை செய்யாத பிள்ளையைக் கையில் வை, வேலை செய்த பிள்ளையைக் காலில் வை.”“,”English Translation: Carry in arms the child that does no work, and the child which works, place on your legs.”, “Tamil: கண்ணின்முன்னே ஒன்று சொல்லிக் காணாத இடத்திலே இரண்டு சொல்லுகிறது.” English Translation: To assert a thing when in sight and to contradict it when out of sight., “Tamil: “நெருப்பைச் சேர்ந்த யாவும் அதன் நிறமாகும்; அதுபோல, பெரியோரைச் சேர்ந்தவரும் ஆவார்.”“,”English Translation: Things put into fire partake of its colour, in like manner will it happen to those who join the great.”,