“Tamil: சாண் பறைக்கு முழத் தடி.” English Translation: A cubit stick for a span drum., — Tamil Related Mantras “Tamil: திருடன் பெண்சாதி என்றைக்கும் கைம்பெண்சாதி.” English Translation: The wife of the thief is always a widow., “Tamil: கூத்தியார் வீட்டுக்கு நாய்போல் அலைகிறான்.” English Translation: He frequents his concubine’s house as a dog wandering about., “Tamil: பசுவை விற்றாற் கன்றுக்கு வழக்கா?” “English Translation: Having sold the cow, is there a dispute about the calf?”,