“Tamil: சாண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ?” English Translation: Is it a span-long child or a bold man?, — Tamil Related Mantras “Tamil: மலிந்த பண்டம் கடையிலே வரும்.” “English Translation: When commodities are abundant, they come to market.”, “Tamil: “தன்னைப் பெற்றவள் கொடும் பாவி, பெண்ணைப் பெற்றவள் மகராசி.”“,”English Translation: Despising his own mother as worthless, whilst holding his mother-in-law in high estimation.”, “Tamil: கைப்பொருள் அற்றால் கட்டுக்கழுத்தியும் பாராள்.” “English Translation: If destitute of wealth, even one’s own married wife will not regard him.”,