“Tamil: சாதி அந்த புத்தி குலம் அந்த ஆசாரம்.” “English Translation: Ideas suited to caste, manners suited to rank.”, — Tamil Related Mantras “Tamil: விளையாட்டுப் பண்டம் வீடு வந்து சேராது.” English Translation: Things prepared by playful children never come home., “Tamil: ஞானம் இல்லாச் சேயர்கள் ஆவின் கன்றிலும் அதிகமல்ல.” “English Translation: Ignorant children, are not better than calves.”, “Tamil: முட்டாளுக்கு இரண்டு ஆள்.” English Translation: Two persons for one fool.,