“Tamil: சாராயத்தை வார்த்துப் பூராயத்தைக் கேளு.” English Translation: Pour in liquor and draw out the secret., — Tamil Related Mantras “Tamil: ஒருவனுக்கு இருவர் துணை ஒருவனை அறிய இருவர் வேண்டும்.” “English Translation: Two men may help one, two are necessary that one may be known.”, “Tamil: நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.” English Translation: The tongue produces good and evil., “Tamil: “சொல்லிச் செய்வார் சிறியோர்; சொல்லாமற் செய்வார் பெரியோர், சொல்லியும் செய்யார் கயவர்.”“,”English Translation: Inferiors may keep their word, the great do a thing without promising, but the wicked act not even after making a promise.”,