“Tamil: சாஸ்திரம் கற்றீவன் தானே காசு.” English Translation: He who is learned in the shasters is himself money., — Tamil Related Mantras “Tamil: என் குடி கெட்டதும் உன் குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும்.” English Translation: It will be known at day-break whether my family or your’s has been ruined., “Tamil: இவள் விலைமோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக் கலியாணம் பண்ணுவான்.” “English Translation: She will make butter out of the butter milk-given for sale, and make provision for the marriage of her first-born son.”, “Tamil: “வயித்தியனுக்கு மோக்ஷம் இல்லை, உவாத்திக்கு மோக்ஷ வழி உண்டு .”“,”English Translation: A physician does not attain heaven, a teacher may.”,