“Tamil: சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.” “English Translation: If the shasters are false, look at the eclipse.”, — Tamil Related Mantras “Tamil: “அளகாபுரி கொள்ளையானாலும், அதிஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை.”“,”English Translation: Although Alagapuri be given up to plunder, the unfortunate gains nothing thereby.”, “Tamil: “கடித்த மூட்டையும் சரி, கடியாத மூட்டையும் சரி.”“,English Translation: Bugs are all the same whether they bite or not., “Tamil: அவலை நினைத்து உரலை இடித்தாற்போல.” English Translation: As if one beat an empty mortar thinking it contained unhusked steeped rice.Spoken of absence of mind.,