“Tamil: சிங்கம் பசித்தால் தேரையைப் பிடிக்குமா?” English Translation: When hungry will a lion prey on frogs?, — Tamil Related Mantras “Tamil: வைத்திய சாஸ்திரம் சாஸ்திரங்களில் விசேஷம்.” English Translation: Medical science is the most important of all sciences., “Tamil: வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப்படும்.” “English Translation: He who lives as he ought in this world, will be ranked with the gods.”, “Tamil: இரப்பவனுக்கு எங்கும் பஞ்சமில்லை.” English Translation: A beggar nowhere suffers from famine.,