“Tamil: சிரைத்தால் கூலி சேவித்தாற் சம்பளம்.” “English Translation: If you shave, hire; if you serve, wages.”, — Tamil Related Mantras “Tamil: இடதுகைக்கு வலதுகை துணை வலதுகைக்கு இடதுகை துணை.” English Translation: The right hand helps the left and the left the right., “Tamil: சோற்றுக்குக் கேடும் பூமிக்குப் பாரமுமாய் இருக்கிறான்.” “English Translation: He is a waste of rice, he is a burden to the earth.”, “Tamil: “அக்காள் உண்டானால், மச்சான் உண்டு.”“,”English Translation: If one has a sister, he may have a brother-in-law.”,