“Tamil: சிறகு இல்லாப் பறவைபோல.” English Translation: Like a bird without wings., — Tamil Related Mantras “Tamil: சிறு பிள்ளை செய்த வேளாண்மை விளைந்தாலும் வீடு வந்து சேராது.” English Translation: The harvest of little children will never be housed., “Tamil: குடித்தனமென்று பண்ணினால் நன்மையும் வரும் தீமையும் வரும்.” “English Translation: If one becomes a householder, he must expect both good and evil.”, “Tamil: குட்டிச் சுவரை முட்ட வெள்ளெழுத்தா?” English Translation: Is he so dim-sighted as to stumble against a ruinous wall?,