“Tamil: சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும்.” English Translation: Even a small fibre may serve as a tooth-pick., — Tamil Related Mantras “Tamil: நல்லது செய்து நடுவழியே போனால் பொல்லாது போகிறவழியே போகிறது.” “English Translation: If you do good and walk in the middle of the road, the evil will find its own way.”, “Tamil: விசும்பிற் றுளி வீழினல்லால் பசும்புற் றலை காண்பது அரிது.” “English Translation: If the sky withholds rain, not a blade of grass can be seen.”, “Tamil: ஆடிமாசத்தில் குத்தின குத்து ஆவணிமாசத்தில் உளைவு எடுத்ததாம்.” “English Translation: They say that the cuff was given in July, and the pain felt in August.”,