“Tamil: சிறு பெண் கட்டின சிற்றாடையா?” English Translation: Is it a small cloth worn by a little girl?, — Tamil Related Mantras “Tamil: கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொள்ளவேண்டும்.” English Translation: One must buy a smith’s cow after cropping her ears., “Tamil: செக்கு உலக்கையை விழுங்கினவனுக்கு சுக்குக் கஷாயம் மருந்தாமா?” English Translation: Is a decoction of dried ginger a specific for him who has swallowed the pestle of an oil press?, “Tamil: படி ஆள்வார் நீதி தப்பிற் குடி ஆர் இருப்பவர் குவலயத்தில் ஆர்?” “English Translation: If rulers err, who can abide on the earth?”,