“Tamil: சில்வானக் கள்ளி செலவு அறிவாளா?” English Translation: Is a woman who pilfers aware what expense means?, — Tamil Related Mantras “Tamil: “அகம் மலிந்தால் அஞ்சும் மலியும், அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்.”“,”English Translation: If grain abound, the five also will abound; if grain be scarce, the five will be so.”, “Tamil: பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.” “English Translation: They who endure will reign as kings, the irascible will wander through the jungles.”, “Tamil: உருசி கண்ட பூனை உறியைத் தாவும்.” English Translation: The cat that has tasted nice things will leap on the swinging-tray.,