“Tamil: சிவபூசை வேளையில் கரடி புகுந்ததுபோல.” English Translation: As a bear entered at the time of Siva puja., — Tamil Related Mantras “Tamil: சுகவாசி உடம்பு கழுதைப் பிறப்பு.” English Translation: A man of luxurious habits is an ass., “Tamil: புகைக்கினும் காரகில் பொல்லாங்கு எழாது.” “English Translation: Though eaglewood produces smoke, it will do no harm.”, “Tamil: “ஒரு கூடை கல்லும் தெய்வமானால், கும்பிடுகிறது எந்தக்கல்லை?”“,”English Translation: If all the stones in a basket be gods, which shall I worship?”,