“Tamil: சீரியர் கெட்டாலும் சீரியரே.” “English Translation: Though reduced to poverty, the virtuous are still virtuous.”, — Tamil Related Mantras “Tamil: குடி இருந்து அறி வழி நடந்து அறி.” “English Translation: Learn the character of a person by dwelling with him, and the condition of a road by walking in it.”, “Tamil: “மன்னவர்கள் செத்தார்கள், மந்திரிகள் செத்தார்கள் முன் இருந்தோர் எல்லாம் முடிந்தார்கள்.”“,”English Translation: Kings have perished, their prime ministers have perished, and all who lived before, are dead.”, “Tamil: நல்லவன் ஒருவன் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.” “English Translation: If there be but one good man present in a suit, the greatest difficulties will be solved.”,