“Tamil: சீவன் போனால் கீர்த்தியும் போமா?” English Translation: Will fame go when life goes?, — Tamil Related Mantras “Tamil: தலையோடு போகிறது தலைப்பாகையோடு போயிற்று.” English Translation: That which would have gone with the head has gone with the turban., “Tamil: கோபி குதிரைமேல் கடிவாளம் இல்லான்.” English Translation: The irascible is like a man on horseback without a bridle., “Tamil: முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகுமா?” English Translation: Will a crow by bathing three times a day become a crane?,