“Tamil: சீ என்ற காட்டிலே செந்நாய் சேருமா?” English Translation: Will a dog enter a jungle that is looked down upon?, — Tamil Related Mantras “Tamil: அடுப்பருகில் வெண்ணெயை வைத்த கதை.” English Translation: A story about butter being placed near the hearth., “Tamil: மவ் இடப் பவ் ஆயிற்று.” “English Translation: ம being elided, ப has appeared.”, “Tamil: தாய் முகம் காணாத பிள்ளையும் மழை முகம் காணாத பயிரும் செவ்வைப்படமாட்டாது.” “English Translation: The child that has not seen the face of its mother, and the growing crop that has not seen rain, will not do well.”,